திருவிழா பேனரில் 18+ பட நடிகை மியா கலிஃபா!! கொண்டாடும் ரசிகர்கள்..

Gossip Today
By Edward Aug 08, 2024 04:00 PM GMT
Report

ஆடி மாதம் என்பதால் பல்வேறு இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதற்காக கோவில் சார்பாக அங்குள்ள மக்கள் போஸ்டர்கள் மற்றும் அலங்கார பொருட்களை வைத்து கொண்டாடுவார்கள்.

அந்தவகையில் காஞ்சிபுரம் குருவிமலையில் இருக்கும் ஒரு கோவில் திருவிழாவிற்கு அங்குள்ள இளைஞர்கள் வைத்த போஸ்டர் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

திருவிழா பேனரில் 18+ பட நடிகை மியா கலிஃபா!! கொண்டாடும் ரசிகர்கள்.. | Mia Khalifa Picture Features Temple Aadi Festival

அம்மன் கோவில் திருவிழாவில் 18+ நடிகை தலையில் பால் குடம் எடுப்பது போல் இருக்கும் புகைப்படத்தை அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது. அம்மன் கோவில் போஸ்டர் இப்படியான போஸ்டரை போட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஆனால் சில இதற்கு கண்டனங்கள் தெரிவித்தும் அந்த இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

Gallery