படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் முன்பு இதை பண்ணுவேன்..ஓப்பனாக பேசிய மிர்னாலினி ரவி

Mirnalini Ravi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 27, 2024 01:22 PM GMT
Report

டிக் டாக் மூலம் பிரபலமான மிர்னாலினி ரவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் முன்பு இதை பண்ணுவேன்..ஓப்பனாக பேசிய மிர்னாலினி ரவி | Mirnalini Ravi Speak Bed Room Scene

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிர்னாலினி ரவி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், படுக்கையறை காட்சி, ரொமான்ஸ் காட்சி முத்த காட்சியை படம் எடுக்க போவதாக சொன்னாலே பதட்டமாகிவிடும். இருப்பினும் அதை நினைந்து பயந்து வருத்தப்பட்டு வந்தால் ஒரு பலனும் இல்லை.

அந்த பயத்தில் இருந்து வெளியே வந்து எந்த கேரக்டராக இருந்தாலும், அதை பக்குவமாக செய்து முடிக்க தயாராகி விடுவேன். படுக்கையறை, நெருக்கமான காட்சியில் நடிக்க தயக்கம் இருந்தாலும், முன்னணி நடிகையாக மாற வேண்டிய ஆசை இருப்பதால் அந்தக் காட்சிகளுக்கு மனதளவில் தயாராகி விடுவேன் என்று மிர்னாலினி ரவி கூறியுள்ளார்.