திருமணமாகி 2 வயதில் மகன்!! முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மியா..
Miya
Tamil Actress
By Edward
தமிழ் சினிமாவில் அக்கடதேசத்தில் இருந்து அறிமுகமாகிய நடிகைகள் வரிசையில் பிரபலமானவர் நடிகை மியா ஜார்ஜ்.
மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்த மியா ஜார்ஜ், தமிழில், 2015 வெளியான இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்த வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம், எமன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் கொரானா காலத்தில் தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து 2021ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
திருமணத்திற்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் மலையாளத்தில் நடித்து வந்தார். தற்போது திரிஷா நடித்து வரும் தி ரோட் என்ற படத்தில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் மியா ஜார்ஜ் தற்போது முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.