எழவெடுத்த நாய்ங்களா? நிக்ஷன் - ஐஸு ரொமான்ஸ்-ஆல் கொந்தளித்த பிரபலம்..

Kamal Haasan Vijay Television Nixen
By Jai Jan 27, 2024 10:10 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஜனவர் 14 ஆம் தேதி கமல் ஹாசனால் நிறைவு செய்யப்பட்டது. விஜே அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு 50 லட்சம் தொகை, 15 லட்சம் வீட்டுமனை என்று பல லட்ச பரிசு பொருட்களையும் தட்டிச்சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தப்பின் போட்டியாளர்கள் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்தும் வருகிறார்கள். இதற்கிடையில், சில சர்ச்சையான விசயங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்ததை பற்றிய விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

எழவெடுத்த நாய்ங்களா? நிக்ஷன் - ஐஸு ரொமான்ஸ்-ஆல் கொந்தளித்த பிரபலம்.. | Mla Velmurugan Troll Biggboss Nixen Aishu Kamal

அப்படி, சில நாட்களுக்கு முன் நடந்த திருச்சி மாநாடு ஒன்றில் எம் எல் ஏ வேல்முருகன் மேடையில் ஏறி பேசியிருந்தார். அப்போது, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நிக்‌ஷன் - ஐஸு செய்த ரொமான்ஸ்களை கண்டித்து பேசியிருக்கிறார்.

தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் விஜய் டிவி என்று கூறியும் கமல் ஹாசனுக்கு அறிவுரை கூறியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டபடி திட்டி பேசியிருக்கிறார் வேல்முருகன். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி நிக்‌ஷனை கண்டபடி நெட்டிசன்கள் திட்டியும் வருகிறார்கள்.

மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்

மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்