ரியல் லைப் கிச்சா பொண்டாட்டி இவுங்க தானா?.. 12 ஆண்களை ஏமாற்றி உல்லாசமா இருந்த மாடல் அழகி
Reshma Pasupuleti
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதில் கிச்சா என்பவருக்கு மனைவியாக நடிகை ரேஷ்மா நடித்திருப்பார்.
அதில் அவர் வீட்டிற்கு வருபவர்களை மயக்கி காசுகளை வாங்குவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும்.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி நேகா, தன் வீட்டிற்கு வரும் நபர்களை வீட்டு வாசலில் போய் நேகா கிளுகிளுப்பாக வரவேற்பாராம்இதையடுத்து வந்தவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பேசி நெருக்கமாக இருப்பது போல் நடந்து கொண்டு கேமராவில் பதிவு செய்துவிடுவாராம்.
அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் நேகா. தற்போது இவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்துள்ளனர்.
இதுவரை நேகா 14 இளைஞர்களை ஏமாற்றி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.