மாசக் கடைசி கடன் கேட்டா இல்லன்னு சொல்றான்.. மாத சம்பளக்காரர்களின் பரிதாபங்கள்.. மீம்ஸ்..
Viral Photos
Money
Tamil Memes
By Jai
சம்பளக்காரர்களின் பரிதாபங்கள்
மாசம் கடைசி என்றாலே மாதச் சம்பளம் வாங்குபவர்களின் கையில் பணம் இருக்காது.
அதனால் வழக்கம் போல் கஜானாலே காசில்லே என சமூகவலைத்தள பக்கத்தில் பலர் புலம்பி வருவதுண்டு.

யாரிடமாவது கடன் கேட்டால் கூட மாசக்கடைசி காசில்லை என்பதுதான் பதில்.
இதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு நாசுக்காக மற்றவர்களிடம் கடன் கேட்பதை வைத்து நகைச்சுவையாக இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.







