யாரு சாமி நீ? இப்படியும் ஃபேஷன் ஷோ பண்ணுவாங்களா! வைரலாகும் வீடியோ
Viral Video
Trending Videos
By Edward
மாடலிங் துறை என்றாலே ஃபேஷன் ஷோ என்பது ஒரு முக்கியமான ஒன்று. அதிலும் கேட் வாக் என்பது அனைத்து மாடலிங் துறையில் இருப்பவர்களும் எப்படி நடக்க வேண்டும் என்ற வகுப்பே உள்ளது.
அப்படி தற்போது ஒரு நிகழ்ச்சி என்றாலே அதில் கேட் வாக் என்பது இல்லாமல் இருக்காது. அப்படி ஒரு நபர் கேட் வாக் என்ற பெயரில் செய்யும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடைகளுக்கு பதிலாக வீட்டு பொருட்களை வைத்து அந்த நபர் கேட் வாக்கில் நடக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
Most fashion shows these days... pic.twitter.com/aUFD003STQ
— Dr. Ajayita (@DoctorAjayita) June 29, 2022