மோடி ஜி-க்கு அப்புறம் தளபதி தான்!! அந்த விஷயத்தில் மாஸ் காட்டிய விஜய்..

Vijay Virat Kohli Twitter Narendra Modi N. T. Rama Rao Jr.
By Edward Oct 05, 2024 10:45 AM GMT
Edward

Edward

Report

தளபதி69

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கு டாப் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்திற்கு பின் எச் வினோத் இயக்கத்தில் கேவின் நிறுவனம் தயாரிப்பில் தன்னுடைய 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று ஆக்டோபர் 4 ஆம்தேதி நடந்தது. இந்த படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்தவுள்ள விஜய், பல விஷயங்களை செய்து வருகிறார். அதிலும் டாப் இடத்தில் இருக்கும் பிரபலங்களைவிட விஜய் பற்றி பேச்சுக்கள் அதிகரித்து வருகிறது.

மோடி ஜி-க்கு அப்புறம் தளபதி தான்!! அந்த விஷயத்தில் மாஸ் காட்டிய விஜய்.. | Most Talked About Indian Accounts X September

Most Talk Account

அந்தவகையில் இந்தியா முழுவதும் இருக்கும் பிரபலங்களின் எக்ஸ் தளத்தில் அதிகமாக பேசப்பட்ட பிரபலங்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தளபதி விஜய் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பின் விராட் 3வது இடம், ஜூனியர் என் டி ஆர் 4வது, பவன் கல்யாண் 5வது, யோகி ஆதித்யநாத் 6வது இடமும் பிடித்துள்ளனர்.

அவர்களை தொடர்ந்து ராகுல் காந்தி 7வது, ரோஹித் சர்மா 8வது, எம் எஸ் தோனி 9வது, அமித் ஷா 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் விஜய் 2வது இடத்தில் இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Gallery