Cannes 2026!! திரும்பி பார்க்க வைக்கும் நடிகை மெளனி ராயின் நெக்லஸ், வாட்ச்...

Indian Actress Actress Cannes Film Festival
By Jai May 21, 2026 01:45 PM GMT
Report

மௌனி ராய்

சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட நாகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் கடந்த 2022ல் அவர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Cannes 2026!! திரும்பி பார்க்க வைக்கும் நடிகை மெளனி ராயின் நெக்லஸ், வாட்ச்... | Mouni Roy Stunning Latest Glamour Photos

நடிகை மௌனி ராய் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வந்ததை அடுத்து, இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது செலுத்தப்படும் தேவையற்ற, அத்துமீறிய கவனம், தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் தாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று கூறினர். இதனையடுத்து மெளனி ராய் தன்னுடைய வழக்கமான வேலையை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

Cannes 2026!! திரும்பி பார்க்க வைக்கும் நடிகை மெளனி ராயின் நெக்லஸ், வாட்ச்... | Mouni Roy Stunning Latest Glamour Photos

Cannes 2026

சமீபத்தில் நடந்து வரும் 79வது கேன்ஸ் 2026 திரைப்பட விழாவிற்கு சென்று கிளாமர் உடையில் கலக்கி வருகிறார். கருப்பு, வெள்ளை நிற கிளாமர் ஆடையில் சென்ற மெளனி ராயின் கழுத்தில் பெரிய வைர நெக்லஸ் அணிந்து சென்றுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல கோடி மதிப்பிலான நெக்லஸ், வாட்ச் போன்றவை அணிந்தும் கிளாமர் கவுனையும் அணிந்து சென்றுள்ளார்.

Gallery