அஜித் தொந்தி-ய காட்டி நடிப்பாரு, சரியான Fraud அந்தாள்- அசிங்கமாக பேசிய தயாரிப்பாளர்

Ajith Kumar Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 03, 2023 10:40 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை பற்றி ஒருவர் கூட தவறாக பேச மாட்டார்கள். ஆனால், வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன்.

சமீபத்தில் ஒரு போட்டியில் அஜித்தை மிக மோசமாக பேசியுள்ளார். அதில், அஜித் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும், அவர் சினிமாவின் தொந்தியை தான் காட்டுவார்.

சரியான Fraud அந்தாள் என ஒருமையில் எல்லாம் அஜித்தை திட்டியுள்ளார், இவை அஜித் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.