7ஆம் அறிவு பட வில்லன் டாங்லியை நினைவிருக்கா.. முகம் எல்லாம் ஒட்டிப்போய் இப்படியா?
Suriya
Tamil Cinema
Viral Photos
By Bhavya
7ஆம் அறிவு
ஏ.ஆர். முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் உருவாகி 2011ல் வெளிவந்த படம் 7ஆம் அறிவு. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
இப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜானி ட்ரை நுயொன்.
இவர் 2002ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான We Were Soldiers படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இப்படியா?
தற்போது எந்த படத்திலும் நடிக்காத ஜானி ட்ரை நுயன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அட டாங்லியா இது என ஷாக் ஆகியுள்ளனர். முகம் எல்லாம் ஒட்டிப்போய் ஆளே சுத்தமாக மாறிவிட்டார். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,
