மிருணாள் தாகூரா இது?.. பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி

Mrunal Thakur
By Dhiviyarajan Apr 04, 2023 10:06 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார்.

2022 -ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

மிருணாள் தாகூரா இது?.. பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி | Mrunal Thakur Hot Photo

சமூக வலைத்தளங்களில் மிருணாள் தாகூர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இவர் பீச் ஓரத்தில் பிகினி ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.