என்ன சீதா இதெல்லாம்!! அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட் எடுத்த நடிகை மிருணாள் தாகூர்

Mrunal Thakur
By Edward Apr 18, 2023 11:19 AM GMT
Report

மராத்தி சினிமாவில் அறிமுகமாகி இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணால் தாகூர். கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் மிருணாள்.

இப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து அனைத்து இளசுகளின் கனவுக்கன்னியாக மாறினார்.

அடக்கவுடக்கமான சீதாவான நடித்த மிருணாள், தெலுங்கு நடிகர் நானியின் 30 வது படத்தில் கமிட்டாகி அதற்காக 6 கோடி சம்பளத்திற்காக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

சமீபத்தில் பிகினி ஆடையில் வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார். தற்போது 30 வயதாகும் நடிகை மிருணாள் தாகூர், அட்டைவிளம்பரத்திற்காக கிளாமர் ஆடைந்து ரசிகர்களு ஷாக் கொடுக்கும்படி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து பகிர்ந்துள்ளார்.