ஒட்டு துணியில்லாமல் புகைப்படம் வெளியிட்ட சீதா ராமம் பட நடிகை..அதிர்ச்சியில் உறைந்த இளசுகள்

Mrunal Thakur Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 16, 2023 05:54 AM GMT
Report

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிகை மிருணாள் தாகுர் நடித்திருந்தார்.

சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் சமீபத்தில் ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாள் தாகுர்தற்போது ஒட்டு துணியில்லாமல் புகைப்படம் எடுத்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.