ட்ரான்ஸ்பரென்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!! வர்ணிக்கும் இளசுகள்
Indian Actress
Mrunal Thakur
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.
தெலுங்கில் உருவான இப்படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியதால் ஒரே படத்தில் மிருணாள் தாகூர் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹாய் நானா படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தாலும், மிருணாள் தாகூரிட்டன் நடிப்பு அருமையாக இருந்தது எனப் பலரும் பாராட்டினார்கள்.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மிருணாள் தாகூர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்துகொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்த்து இருக்கிறார்.
இதோ பாருங்கள்..