புடவையில் அழகாக நடித்த நடிகையா இது.... மேலாடையே இல்லையே...
Mrunal Thakur
By Yathrika
மிருணாள் தாகூர்
தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் சீதா ராமம். இந்த திரைப்படத்தில் அழகாக புடவை கட்டி நடித்து பல ரசிகர்களை நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை மிருணாள் தாகூர்.
இவரது காட்சிகள் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டன, காரணம் அந்த அளவிற்கு அழகாக நடித்திருந்தார்.
இப்போது மிருணாள் மேலாடையே இல்லாமல் பின்அழகை காட்டி ஒரு போட்டோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த அழகாக நடிகையா இப்படி என புலம்பி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,