ஒரு விளம்பரத்தில் நடிக்க கிரிக்கெட் வீரர் தோனி இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

MS Dhoni Chennai Super Kings Indian Cricket Team
By Yathrika Oct 08, 2024 10:30 AM GMT
Yathrika

Yathrika

Report

எம்.எஸ்.தோனி

கிரிக்கெட்டை எப்போதும் தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது. எந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அனைவருமே ஆஜர் ஆகிவிடுவார்கள். 

அப்படி இந்த கிரிக்கெட் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனதை வென்றவர் தான் எம்.எஸ்.தோனி. இவர் கிரவுண்டில் இறங்கினாலே போதும் ஸ்டேடியம் முழுவதும் சத்தம் பறக்கும்.

சம்பளம் - சொத்து மதிப்பு

தற்போது தோனி குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ. 25 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் எம் எஸ் தோனியின் சொத்து மதிப்பு சுமார் 1040 கோடி ரூபாய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விளம்பரத்தில் நடிக்க கிரிக்கெட் வீரர் தோனி இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? | Ms Dhoni Salary For One Advertisement