அந்த கிளைமேக்ஸ் சீனுக்கே அப்படியொரு பாட்டா!! இயக்குனரால் ஷாக்கான எம்எஸ்வி..
60, 70 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் எம் எஸ் விஸ்வநாதன். அவர் இசையில் வெளியான பாடல் அனைத்தும் அனைரவராலும் ரசிகப்பட்டன. இரட்டையர்களாக சினிமாவில் இருந்த எம் எஸ் வி, ராமமூர்த்தி ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து இசையமைக்க ஆரம்பித்தனர்.
அந்த காலத்தில் எம் எஸ் வி பெரிய ஆளுமை இசையமைப்பாளராக உருவெடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன் எம் எஸ் வி-யின் மகன் பிரகாஷ் பேட்டியொன்றில் சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பாலசந்தர் இயக்கியிய புன்னகை படத்திற்கு இசையமைத்திருக்கிறார் எம் எஸ் வி. பாலசந்தர் என்றாலே கிளைமேக்ஸ் காட்சியில் சில டிவிஸ்ட்களை வைத்து இயக்குவார்.
அப்படி புன்னகை படத்தில் கிளைமேக்ஸ் சீனில் ரேப் சீன் இருப்பது போல் இயக்கி இருப்பார். அந்த சீனிற்கு எம் எஸ் வியை, ஒரு பாடலாக இருக வேண்டும் என்று கூற, அப்படி ஒரு பாட்டினை கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. ரேப் சீனிற்கே பாட்டை வைத்தவர் என் அப்பா எம் எஸ் வி என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.