முகேஷ் அம்பானியின் ரூ. 15 ஆயிரம் கோடி ஆண்டிலியா வீடு!! இரவு நேரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா..
முகேஷ் அம்பானி
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது.
ஆண்டிலியா வீடு
அந்த வீட்டில் சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாக புது தகவல் வெளியாகியது.
தற்போது இரவு நேரத்தில் முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு எப்படி காட்சியளிக்கும் என்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சிகப்புநிற மின் விளக்குகளால் மும்பையே திரும்பி பார்க்க வைக்கும்படி ஆண்டிலியா வீடு காட்சியளிக்கிறது.
முகேஷ் அம்பானி வீடு pic.twitter.com/Ih77wHGqBI
— E Chidambaram. (@JaiRam92739628) January 21, 2024