10 லட்சம் கோடிக்கும் மேல் சொத்து!! அம்பானி வீட்டு சமையல்காரர்களின் ஒரு மாத சமபளம் இவ்வளவா?

Mukesh Dhirubhai Ambani Mumbai Nita Ambani
By Edward Oct 03, 2024 05:54 AM GMT
Edward

Edward

Report

முகேஷ் அம்பானி

உலகின் கோடிஸ்வரர்களின் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, சமீபத்தில் தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார்.

10 லட்சம் கோடிக்கும் மேல் சொத்து!! அம்பானி வீட்டு சமையல்காரர்களின் ஒரு மாத சமபளம் இவ்வளவா? | Mukesh Ambani S Domestic Helper S Monthly Salary

அம்பானி குடும்பம் தினமும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நீடா அம்பானி பயன்படுத்தும் ஒரு டீ கப் விலை மட்டும் ரூ 3 லட்சம் வரை இருக்கலாம் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

சமையல்காரர்களின் சம்பளம்

தற்போது அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் சமைக்கும் சமையல்காரர்களின் சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் இல்லத்தில் உள்ள சமையல்காரரான ஆண்டிலியாவின் மாதச் சம்பளம் ரூ.2 லட்சம், ஆண்டு வருமானம் ரூ.24 லட்சம் கொடுப்படுகிறதாம்.

10 லட்சம் கோடிக்கும் மேல் சொத்து!! அம்பானி வீட்டு சமையல்காரர்களின் ஒரு மாத சமபளம் இவ்வளவா? | Mukesh Ambani S Domestic Helper S Monthly Salary

மேலும், சம்பளத்துடன் கூடுதலாக இழப்பீட்டுத் தொகுப்பில் சுகாதார காப்பீடு மற்றும் சமையல்காரர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான கல்வி ஆதரவை அம்பானி கொடுத்து வருகிறாராம்.

ஆண்டிலியாவில் உள்ள ஓட்டுநர் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிப்பதாகவும் கூடுதலாக, ஆண்டிலியாவில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் இதேபோன்ற ஊதியப் சலுகைகளைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.