தொட்டாலே தூள் பறக்கும் அட மம்பட்டியான்!! மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் மீம்ஸ்கள்..

Hardik Pandya Delhi Capitals Mumbai Indians Tamil Memes IPL 2025
By Edward May 22, 2025 03:45 PM GMT
Report

ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025 தொடருக்கான போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே குஜராஜ் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் 4வதாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் யார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

தொட்டாலே தூள் பறக்கும் அட மம்பட்டியான்!! மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் மீம்ஸ்கள்.. | Mumbai Qualified For The Playoffs Of Ipl 2025

மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றார்ல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று மே 21 ஆம் தேதி இரு அணிகள் மோதிய நிலையில் மும்பை அணியினர் அபாரமாக ஆடி வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியினர் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதை மும்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் மற்ற அணிகளை கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

MI பிளே ஆஃப் மீம்ஸ்கள்

GalleryGalleryGalleryGalleryGallery