ஆடையின்றி நிற்கவும் ஆடவும் நான் தயார்!! மேடையில் வெளிப்படையாக பேசிய இயக்குநர்..

Sivakarthikeyan Mysskin Soori
By Edward Aug 13, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எஸ்கே புரொடக்ஷன் தயாரிப்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

ஆடையின்றி நிற்கவும் ஆடவும் நான் தயார்!! மேடையில் வெளிப்படையாக பேசிய இயக்குநர்.. | Mysskin Speech About Vinothraj Direct Kottukaali

அந்தவகையில் விடுதலை, கருடன் உள்ளிட படங்களில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வரும் நடிகர் சூரியை வைத்து கொட்டுக்காளி என்ற படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து பேசிய இயக்குநர் மிஸ்கி, பேச்சு சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த படத்தை மக்கள் பார்க்க இந்த இடத்தின் ஆடையின்றி நிற்கவும் குத்து பாடலுக்கு ஆடவும் தயார். நான் ஆடையின்றி ஆடினால் எப்படி இருக்கும்.

ஆடையின்றி நிற்கவும் ஆடவும் நான் தயார்!! மேடையில் வெளிப்படையாக பேசிய இயக்குநர்.. | Mysskin Speech About Vinothraj Direct Kottukaali

இளையராஜாவுக்குப் பிறகு வினோத்ராஜ் காலில் விழுந்து இந்த மேடையில் நான் முத்தமிட தயாராக இருக்கிறேன் என்றும் மிஸ்கின் ஓப்பனாக பேசியிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி மிகப்பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது.