வெடிக்கும் நா ரெடி பாடல் சர்ச்சை!.. பயத்தில் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Jun 28, 2023 06:12 AM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பல முன்னணி ஹீரோக்கள் நடித்து வருவதை நாம் அறிவோம்.

விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதே சமயத்தில் பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வந்த நிலையில் லியோ படக்குழுவினர் பயந்து போய் நா ரெடி பாடலில் smoking card போட்டுள்ளனர். 

வெடிக்கும் நா ரெடி பாடல் சர்ச்சை!.. பயத்தில் விஜய் என்ன செய்தார் தெரியுமா? | Na Ready Movie Song Issue