நானே வருவேன் படத்தை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. முதல் நாளே தனுஷுக்கு இப்படியொரு அடியா

Dhanush Selvaraghavan Naane Varuven
By Edward Sep 29, 2022 07:30 AM GMT
Report

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஆவரது அண்ண செல்வராகவன் இயக்கத்தில் பல ஆண்டுகள் கழித்து நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எந்தவொரு பெரிய பிரமோஷன் நிகழ்ச்சிகள் பிரஸ் மீட்கள், இல்லாமல் படத்தின் இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

செல்வராகவன் என்றாலே அனைவரையும் வியந்து பார்க்கும் வகையில் படத்தினை இயக்கும் திறமை வாய்ந்தவர். 2 மணி நேரமாக அமைந்த நானே வருவேன் படம் முதல் பாதி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ஆனால் இரண்டாம் பாதி ரசிகர்களை திருப்திபடுத்தாமல் சொத்தப்பியுள்ளதாகவும் படத்தினை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

படத்தில் ஆடியோ லான்ச்சில் தனுஷ் பேசியது, தாணு அவர்கள் பேட்டியில் பேசியதை வைத்து பலர் மீம்ஸ் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery