நடிகைகளுக்கு கமல் கொடுக்கும் டார்ச்சர்.. இந்த ஒரே காரணத்தால் தலைக்காட்டாமல் இருக்கும் நடிகை
நதியாவின் இளமை
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நதியா தற்போது வரை இன்னும் இளமையுடன் தான் இருந்து வருகிறார்.
அப்படி நடிகை நதியா இதுவரையில் எந்த படத்தில் கிளாமராக நடித்ததே கிடையாது. அதேபோல் கமல் ஹாசன் படத்தில் நடிக்க கூடாது என்ற உறுதியில் இருந்து வந்தார்.

அதற்கு காரணம் கமல் ஹாசன் என்றாலே முத்தக்காட்சியை வைக்க வேண்டும் என்றும் நெருக்கமாக கட்டியணைத்தபடி நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாலும் அவருடன் நடிக்க பயந்து வந்தார்.
உறுதியாக இருந்த நதியா
சமீபத்தில் கூட பாபநாசன் 2வில் கெளதமி, மீனாவுக்கு பதில் நதியாவும் நடிக்க கேட்டார்களாம். ஆனால் நதியாவால் கண்டிப்பாக மாட்டேன் என்று நதியா கூறிவிட்டாராம். தற்போது இன்னும் இளமையுடன் இருக்கும் நதியா இரு மகள்களுக்கு தாயாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.