சமந்தாவை விவாகரத்தாகிய பின் நாக சைதன்யா இரண்டாம் திருமணம்!! மணப்பெண் இந்த நடிகை தான்..

Naga Chaitanya Wedding Gossip Today Sobhita Dhulipala Nagarjuna
By Edward Aug 08, 2024 04:39 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா தற்போது தண்டல் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை சமந்தாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து அவருடன் காதலில் இருந்தார். கடந்த 2017ல் இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சமந்தாவை விவாகரத்தாகிய பின் நாக சைதன்யா இரண்டாம் திருமணம்!! மணப்பெண் இந்த நடிகை தான்.. | Naga Chaitanta Sobhita Getting Engaged Tomorrow

கடந்த 2021ல் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட தனியாக வாழ்ந்து வந்தனர். அதன்பின் சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ரகசியமாக இருவரும் அவுட்டிங் சென்று வருவதாகவும் சில புகைப்படங்கள் மூலம் செய்திகள் வைரலானது. ஆனால் இது உண்மை இல்லை என்று அவர்களின் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சமந்தாவை விவாகரத்தாகிய பின் நாக சைதன்யா இரண்டாம் திருமணம்!! மணப்பெண் இந்த நடிகை தான்.. | Naga Chaitanta Sobhita Getting Engaged Tomorrow

நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கசிந்து டிரெண்ட்டாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட தெலுங்கு ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Gallery