31 வயதான சாய் பல்லவிக்கு பிரபோஸ் செய்த சமந்தாவின் மாஜி கணவர்!! காதலர் தின ஸ்பெசல் வீடியோ

Sai Pallavi Valentine's day Naga Chaitanya
By Edward Feb 14, 2024 05:36 AM GMT
Report

மலையாள சினிமாவில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மலர் டீச்சராக நடித்து இளசுகளின் இதயத்தை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் ஒருசில படங்களில் சிறு ரோலில் நடித்து வந்த சாய் பல்லவில் தமிழியில் தியா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

31 வயதான சாய் பல்லவிக்கு பிரபோஸ் செய்த சமந்தாவின் மாஜி கணவர்!! காதலர் தின ஸ்பெசல் வீடியோ | Naga Chaitanya Propose Sai Pallavi Valentines Day

அதன்பின் தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வந்தார். மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, சிவகார்த்திகேயனின் 21வது படத்திலும் பாலிவுட் நடிகர் சையத் அலிகான் மகன் ஜுனைத் கான் நடிக்கும் படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜுனைத் கானுடன் நடிக்கும் படத்திற்காக வெளிநாட்டு ஷூட்டிங்கில் இருந்து வருகிறார் சாய் பல்லவியுடன்.

இழுத்து சுவற்றில் வைத்து அழுத்திய கமல்!! கால் உதறலால் கஷ்டப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்..

இழுத்து சுவற்றில் வைத்து அழுத்திய கமல்!! கால் உதறலால் கஷ்டப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்..

இந்நிலையில் நடிகை நாக சைதன்யா காதலர் தினத்தன்று சாய் பல்லவியிடம் பிரபோஸ் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்தினை பகிர்ந்திருக்கிறார் நாக சைதன்யா. கொஞ்சம் சிரித்தால் தான் என்ன? என்று நாக சைதன்யா சொல்லும் போது சாய் பல்லவி சிரித்தவாறு வெட்கப்பட்டுள்ள இந்த வீடியோவை சாய் பல்லவி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.