நாக சைத்தன்யாவிற்கு அவரது இரண்டாவது மனைவிக்கு இவ்வளவு வயது வித்தியாசமா?

Naga Chaitanya Sobhita Dhulipala
By Yathrika Aug 20, 2024 09:30 AM GMT
Report

நாக சைத்தன்யா-சோபிதா

தென்னிந்திய சினிமாவில் புதியதாக இணைந்துள்ள நட்சத்திர ஜோடிகளில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவும் இணைந்துள்ளார்கள். 

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யா இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். இந்த நிலையில் சமந்தா தனது நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு இப்போது விறுவிறுப்பாக படங்கள் நடிக்கிறார். 

ஆனால் நாக சைத்தன்யா படங்களை தாண்டி திருமண வேலைகளையும் கவனித்துள்ளார். அவர் நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிட்டது. 

நாக சைத்தன்யாவின் இரண்டாவது மனைவி சோபிதாவிற்கும் இவருக்கும் 6 வயது வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. 

நாக சைத்தன்யாவிற்கு அவரது இரண்டாவது மனைவிக்கு இவ்வளவு வயது வித்தியாசமா? | Naga Chaitanya Sobhita Age Difference