திருமணத்திற்கு ரெடியான நாகர்ஜுனா மருமகள்!! நடிகை சோபிதாவின் ஹல்தி புகைப்படங்கள்..
Naga Chaitanya
Marriage
Sobhita Dhulipala
Nagarjuna
By Jai
நாக சைதன்யா - திருமணம்
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார்.
நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.

ஹல்தி நிகழ்ச்சி
அடுத்த மாதம் டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், திருமணத்திற்காக பல வேலைகளை நாக சைதன்யா குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருமணத்திற்கு ரெடியாகும் மணமகள் சோபிதாவுக்கு ஹல்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியில் நடந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சோபிதா துலிபாலா.