கல்யாணம் குழந்தைன்னு வாழ ஆசைதான்.. ஆனா.. நடிகை நக்மா ஓப்பன் டாக்..

Nagma Indian Actress Marriage Tamil Actress Actress
By Edward Sep 07, 2024 05:00 PM GMT
Edward

Edward

Report

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை நக்மா, ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த காதலன் படத்தின் மூலமாக தமிழ் அறிமுகமானார்.

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் ஓவர் நைட்டில் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.

கல்யாணம் குழந்தைன்னு வாழ ஆசைதான்.. ஆனா.. நடிகை நக்மா ஓப்பன் டாக்.. | Nagma Share I Like Marriage Child Family But

கடைசியாக சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அதன் பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

49 வயதாகும் நகும் இன்றுவரை திருமணமாகாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் செஞ்சுக்கக்கூடாது என்றெல்லாம் எனக்கு கிடையாது.

கல்யாணம் குழந்தை ஆசை

கல்யாணம் குழந்தைன்னு வாழ ஆசைதான்.. ஆனா.. நடிகை நக்மா ஓப்பன் டாக்.. | Nagma Share I Like Marriage Child Family But

கல்யாணம், குழந்தைகள்னு குடும்ப வாழ்க்கையை அமைச்சுக்கணும் என்றுதான் நினைக்கிறேன். சில சமயங்களில் நமக்கும் ஒரு துணை, குடும்பம் வேணும்னு உணர்கிறேன்.

அது ஏனோ இப்ப வரை கைக்கூடலன்னு உணர்வுபூர்வமாக தன்னுடைய ஆசையை நடிகை நக்மா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Gallery