பட வாய்ப்புக்காக எல்லை மீறிய நந்திதா.. உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள்

Nandita Swetha
By Dhiviyarajan Apr 01, 2023 08:30 AM GMT
Report

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

இதையடுத்து எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பட வாய்ப்புக்காக எல்லை மீறிய நந்திதா.. உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள் | Nandita Swetha Latest Hot Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள், பட வாய்ப்புக்காக தான் இது போன்ற புகைப்படங்களை பதிவிடுகிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.