பட வாய்ப்புக்காக படுத்த படி புகைப்படம் பதிவிட்ட நந்திதா.. இளசுகள் ஷாக்
Tamil Actress
By Dhiviyarajan
2012 -ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இதையடுத்து எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா தற்போது படும் கவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.