என்ன குமுதா இதெல்லாம்.. இறுக்கமான உடையில் அதை காட்டி போஸ் கொடுக்கும் நந்திதா

Nandita Swetha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 21, 2024 05:30 PM GMT
Report

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நந்திதா.

அதன் பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

லட்சக்கணக்கில் இன்ஸ்டகிராம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நந்திதா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இறுக்கமான ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

இதோ பாருங்கள்.. 

GalleryGallery