இனி அந்த மாதிரி எல்லாம் நடிக்க மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய நந்திதா ஸ்வேதா

Nandita Swetha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 07, 2024 08:02 AM GMT
Report

கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

அதன் பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இனி அந்த மாதிரி எல்லாம் நடிக்க மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய நந்திதா ஸ்வேதா | Nandita Swetha Open Talk

சமீபத்தில் நந்திதா ஸ்வேதா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறி இருக்கிறார்.

இதற்கு ஹாரர் தானா என கேள்வி எழுப்பினார்கள், "இனி நான் ஹாரர் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்து இருக்கிறேன்" என்று நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.