பிரியங்கா சரி... உல்டாவாக பேசி மணிமேகலையை கழட்டிவிட்ட நாஞ்சில் விஜயன்..
Priyanka Deshpande
Vijay Television
Cooku with Comali
Manimegalai
Nanjil Vijayan
By Jai
நாஞ்சில் விஜயன்
தமிழக சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசி வருவது மணிமேகலை, ப்ரியங்கா விவகாரம் தான். ஆம், மணிமேகலை கோபமாக குக் வித் கோமாளி விட்டு சென்றார்.

அதுவும் ப்ரியங்கா மேல் ஒரு புகார் வைத்து, இதற்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் பாராட்டினர், இதில் குரேஷியும் ஒருவர். இதன் மூலம் குரேஷி மணிமேகலை பக்கம் என்றனர்.
ஆனால், சில நாட்களிலேயே குரேஷி அந்த கமெண்ட்-யை நீக்கிவிட்டார். அவரை தொடர்ந்து விஜய் டிவி நாஞ்சில் விஜயன் அவரது யூடியூப் சேனலில் பிரியங்கா செய்தது சரிதான் என்றும் அவரை தப்புத்தப்பாக பேசாதீர்கள் என்றும் பேசியிருக்கிறார்.

அவர் பேசிய வீடியோவிற்கு சிலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நாஞ்சில் விஜயன் மணிமேகலை பிரியங்காவை பற்றி பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..