மகன் தனுஷுக்கு திருமணம்!! அமெரிக்காவை விட்டு ஜப்பானுக்கு கிளம்பிய நெப்போலியன்..

Napoleon Japan Actors Tamil Actors
By Edward Sep 06, 2024 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தத்தை முடிந்திருந்தார்.

மகன் தனுஷுக்கு திருமணம்!! அமெரிக்காவை விட்டு ஜப்பானுக்கு கிளம்பிய நெப்போலியன்.. | Napolean Shift Japan For His Son Dhanush Marriage

விரைவில் ஜப்பானில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நான் செத்தால்கூட இப்படியொரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு என்று நம்மோடு இருப்பவர்கள் நம்மை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

ஒரு மனிதன் தனக்குள் இருக்கும் கேரக்டரிகளில் சரியாக இருந்தால்தான் அவன் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்" என்று உருக்கமாக நெப்போலியன் பேசியிருந்தார்.

இந்நிலையில், மகன் தனுஷ் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கிளம்பியிருக்கிறார் நெப்போலியன்.

மகன் தனுஷுக்கு திருமணம்!! அமெரிக்காவை விட்டு ஜப்பானுக்கு கிளம்பிய நெப்போலியன்.. | Napolean Shift Japan For His Son Dhanush Marriage

விமானத்தில் தனுஷால் பயணிக்க முடியாது என்பதால் கப்பலில் எல்லோரும் ஜப்பானுக்கு செல்கிறார்கள். திருமணத்திற்கு செல்லும் நெப்போலியன் குடும்பத்தை வழியனுப்ப அவரது உறவினர்கள் நண்பர்கள் பலர் வீட்டிற்கு வந்ததை நெப்போலியன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Gallery