ஓவர் ரொமான்ஸ்!! வருங்கால கணவருக்கு திருமணத்திற்கு முன்பே பாசத்தை பொழியும் நெப்போலியன் மருமகள் அக்ஷ்யா...
Napoleon
Viral Photos
By Jai
தனுஷ் - அக்க்ஷயா போட்டோஷூட்
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்காக குடும்பத்துடன் கடந்த சில மாதத்திற்கு முன் ஜப்பானுக்கு கப்பலில் பயணம் செய்தனர்.
சில நாட்களுக்கு முன் ஜப்பானுக்கு சென்று திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் நெப்போலியன்.
திருமணம் நாளை நடைபெறவுள்ளநிலையில், நடிகை மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர்.
திருமணத்திற்கு முன் சங்கீத், ஹல்தி, மெஹந்தி போன்ற நிகழ்வுகளும் நடக்கவுள்ளது.
இந்நிலையில், மணமக்கள் தனுஷும், அக்ஷயாவும் இணைந்து எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.