திருமணத்திற்கு பின் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தனுஷ்.. வீடியோ இதோ
Napoleon
Tamil Cinema
Tamil Actors
By Bhavya
நெப்போலியன் மகன்
நடிப்பிலும், அரசியலிலும் புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தனுஷ் மற்றும் அக்ஷ்யா என்பவருக்கும் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பு, கார்த்தி, பாண்டியராஜன் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்த நிலையில், திருமணத்திற்கு பின் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக டோக்கியோவில் வலம் வரும் வீடியோ வெளியாகியுள்ளது.