44 வயது நடிகையுடன் 4வது திருமணம்!! அடுத்த நாளே ஹனிமூனுக்கு பறந்த 60 வயது நடிகர்..
Gossip Today
By Edward
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். 44 வயதான பவித்ரா ஏற்கனவே இரு திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றவர்.
இப்படி இருக்கும் போது நடிகை பவித்ரா, பிரபல நடிகர் நரேஷ் பாபுடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளது பெரிய சர்ச்சையாகியது.

இருவரும் இருக்கும் போது மூன்றாம் மனைவி நேரில் சென்று ரைட் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் நடிகை பவித்ரா லோகேஷ், 60 வயதான நடிகர் நரேஷ் பாபுக்கு 4 ஆம் தாரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகியது தெரிந்தும் நடிகை பவித்ரா அவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த அடுத்த நாளே பவித்ரா கணவர் நரேஷுடன் இணைந்து ஹனிமூனிற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
