இடுப்பு அழகினா அது மீனா தான்.. அப்படி பேசிய 65 வயது பிரபல நடிகர்
Nassar
Meena
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90 களில் இளைஞர்களில் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், ராஜ்கிரண் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான "என் ராசாவின் மனசிலே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது இவருக்கு வயது 15 தானாம். தற்போது மீனா தமிழில் ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகர் நாசர் மீனா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், தேவர் மகன் படத்தில் மீனா முதல் முதலாக நடிக்கவிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்தார். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள இஞ்சி இடுப்பழகி பாடல் இவருக்காக தான் எழுதப்பட்டது என்று கூறியுள்ளார்.