டூ பீஸ் உடையில் ஹர்டிக் பாண்டியா மனைவி.. வைரலாகும் புகைப்படம்..

Hardik Pandya Bollywood Indian Actress Actress
By Dhiviyarajan Jun 25, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

செர்பிய நாட்டைச் சேர்ந்த நட்டாஷா, பாலிவூட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரும் ஹர்திக் பாண்டியாவும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

டூ பீஸ் உடையில் ஹர்டிக் பாண்டியா மனைவி.. வைரலாகும் புகைப்படம்.. | Nataastankovi Photo Get Viral

சமீபத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யபோவதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.

இந்நிலையில் நட்டாஷா டூ பீஸ் உடையில் பீச்சில் படுத்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்..