ஆண் நண்பருடன் உலா வரும் ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷா..

Hardik Pandya Bollywood Indian Actress Actress
By Edward Nov 17, 2024 02:30 PM GMT
Report

நடாஷா ஸ்டான்கோவிக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ல் நிச்சயம் செய்தார்.

டேட்டிங்கில் இருக்கும் போதே முதல் குழந்தையை ஜூலை மாதம் பெற்றெடுத்தனர். கொரானா காலத்தில் திருமணத்தை சாதாரணமாக நடத்தி அதன்பின் பிரம்மாண்ட முறையில் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

ஆண் நண்பருடன் உலா வரும் ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷா.. | Natasa With Her Bff Snapped At An Event Last Night

குழந்தையுடன் மகிழ்ச்சியா வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் விவாகத்து செய்தியை அறிவித்தனர்.

ஆண் நண்பருடன்

பரஸ்பர பிரிவுக்கு பின் மகன் அகஸ்தியா, நடஷாவுடன் வாழ்ந்து வந்தார். எனது மகனால் ஹர்திக் இன்னும் எனது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்று நடாஷா சமீபத்தில் கூறியிந்தார். தற்போது ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் வெளியில் வந்துள்ளார். அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.