அதற்கு மட்டும் நயன்தாரா காதலருடன் ரகசியமாக போகும் இடம் இதுதானாம்! வைரல் வீடியோ...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன் தாரா. சமீப்த்தில் அவரின் ரெளடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நெற்றிக்கண் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் விமர்சன ரீதியாக வாழ்த்துக்களை பெற்றும் வருகிறது. பெரும்பாலும் நயன்தாரா பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் செல்லமாட்டார்.
அந்தவகையில் நெற்றிக்கண் படத்திற்கு பல ஆண்டுகள் கழித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சுதந்திர தினத்தன்று தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல உண்மைகளை டிடி கேட்கும் கேள்விக்கு பதிலளித்த நடிகை நயன்தாரா, தனது திருமண வாழ்க்கை பற்றியும் சினிமா அனுபவங்களை பற்றியும் கூறியுள்ளார்.
அதில், தான் காதலிக்கும் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எங்கு செல்வீர்கள் என்று கேட்டுள்ளார் டிடி. அதற்கு நயன், நாங்கள் இருவரும் நல்லா சாப்பிடுவோம் பிரியாணி உட்பட பல உணவுகள் பிடிக்கும். பல இடங்களுக்கு மக்கள் அதிகம் கூடாத இடத்திற்கு செல்வோம் என்று கூறியுள்ளார்.
நமக்கு சாப்பாடு நாளே புடிக்கும்! ?
— Vijay Television (@vijaytelevision) August 15, 2021
Lady SuperStar நயன்தாரா - இன்று காலை 10:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #LadySuperstarNayanthara #VijayTelevision pic.twitter.com/ouiZUUlxUL