திருமணம் ஆன அடுத்த நாளே ஜோடியாக நயன்-விக்கி எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க...
Nayanthara
Vignesh Shivan
By Jeeva
புதுமண தம்பதிகள்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
பல ஆண்டுகள் காதலுக்கு பிறகு இவர்கள் இருவரும் நேற்று நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்களின் திருமண நிகழ்விற்கு ரஜினிகாந்த், ஷாருக் கான், அட்லி, கார்த்தி என பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்து முடிந்த திருமணத்தை தொடர்ந்து, இன்று புதுமண தம்பதிகளான அவர்கள் இருவரும் முக்கிய இடத்திற்கு சென்றுள்ளனர்.
ஆம் அவர்கள் இருவரும் இன்று காலையிலே திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
