40 வயது லேடி சூப்பர் ஸ்டார்!! நயன்தாராவின் சொத்து மட்டும் இவ்வளவா?
நயன்தாரா 40
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் சோலோ ஹீரோயினாக நடித்த பல படங்கள் தோல்விதை தழுவியது. நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தது.

அதை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் திருமணம், திருமண வீடியோ நெட்ப்ளிக்ஷுக்கு விற்றது, அதை தொடர்ந்து தனுஷுடன் ஏற்பட்ட பஞ்சாயத்து எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் நயன்தாரா தன் கணவர், பிள்ளைகளுடன் டெல்லியில் மக்களோடு மக்களாக தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது நயன் தாராவுன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு படத்தில் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் நயன் தாரா 200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. லிப்பாம், நேப்கின் என்று பல தொழில்களில் ஈடுப்பட்டும் வருகிறார்.