மார்க்கெட் இழந்த நயன்தாராவுக்கு நடந்த கொடுமை, எப்படியிருந்தவங்க நயன்தாரா
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருந்தவர். அதை விட லேடி சூப்பர் ஸ்டார் என்று ரஜினி பட டைட்டிலிலேயே போடும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.
ஆனால், சமீப காலமாக நயன்தாரா நடித்த 10 படங்கள் வரை தோல்விதை சந்தித்துள்ளது. இதில் குறிப்பாக சோலோ ஹீரோயினாக இவர் நடித்த பல படங்கள் தோல்வி, அதிலும் சமீபத்தில் வந்த அண்ணபூரனி ரூ 1 கோடி கூட தமிழகத்தில் ஷேர் வரவில்லையாம்,
இப்படி பெரிய சோதனையில் இருக்கும் நயன்தாராவிற்க்கு மேலும் சோதனையாக கலைஞர் 100 விழாவில் இவர் வந்த காரிலிருந்து இறங்கி மேடை வரை ஷேர் ஆட்டோ போல் ஒன்றில் ஏற்றி அனுப்பினார்களாம், இது இன்னும் இவரை டேமேஜ் செய்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.