நயன்தாரா இரண்டு மகன்களுடன் என்ன செய்கிறார் பாருங்க.. அழகிய குடும்ப போட்டோஷூட்
Nayanthara
Children's Day
Photoshoot
Vignesh Shivan
By Bhavya
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா. சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி தனக்கென ஒரு தனி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
நயன்தாரா செய்யும் அனைத்து பணிகளுக்கும் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் பெருந்துணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் தங்களுடைய குழந்தைகளோடு நேரத்தை செலவிடவும் எப்பொழுதும் மறப்பதில்லை.
அழகிய புகைப்படங்கள்
அவ்வப்போது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஜோடி தற்போது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்கள் இரண்டு மகன்களுடன் கொண்டாடிய அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த அழகிய புகைப்படங்கள்,