நடிகர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து லேடி சூப்பர் ஸ்டாரா மாறினாரா நயன்தாரா?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்
Nayanthara
Gossip Today
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர்சரத்குமார் நடிப்பில் 2005 -ம் ஆண்டு வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடித்து -பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா சினிமாவிற்கு வந்த புதிதில் பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டாராம். அப்போது துணை இயக்குனர் ஐயா படத்தில் நடிக்க வாய்ப்பு வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம்.
மேலும் நயன்தாரா சினிமாவில் முன்னணி நடிகையாக மாற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தார் என்று வித்தகன் சேகர் பேசியுள்ளார்.