திருமணத்தில் மந்திரம் ஓதிய ஐயர்களுக்கு பணத்தை வாரி வழங்கிய நயன்தாரா.. தலைசுற்றிப்போன ஐயர்கள்
Nayanthara
Vignesh Shivan
Marriage
By Karthick Raja
கடந்த 6 வருட காதலுக்கு பின் நயன்தாராவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி இருவரும் தற்போது தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கிருந்து இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்திற்கு பல கோடிகளை செலுவு செய்துள்ளார்கள். இதில் திருமணத்தில் ஐந்து ஐயர்கள் மந்திரம் ஓதியுள்ளனர்.
இதில் தலா ஒருவர்க்கு ரூ. 5 லட்சம் என ஐந்து பேருக்கும் சேர்த்து ரூ. 25 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளாராம் நயன்தாரா. இந்த சம்பளத்தை வாங்கிய ஐயர்கள் தங்களது வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதில்லை என்று தலைசுற்றி போனதாக தகவல் வெளியாகியுள்ளது.