நயன்தாரா வாழ்க்கையில் உள்ள ரகசியம்.. கோடியில் சிலருக்கு கிடைக்கும் அதிசயம்
சமீபத்தில் திருமணத்தை முடித்து தற்போது தாய்லாந்தில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் விடுமுறை நாளை கொண்டாட சென்றுள்ளார் நடிகை நயன்தாரா. அங்கிருந்து இருவரும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி நயன்தாராவின் தனி புகைப்படங்களையும் அழகாக எடுத்து சூப்பரான கவிதையுடன் பதிவு செய்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நயன்தாராவின் ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் இடது கையில் ஆறு விறல் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
கோடியில் சிலருக்கு மட்டுமே அமையும் இந்த அதிசயம் நயன்தாராவிற்கு அமைத்துள்ளது என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள். இந்த புகைப்படம் மட்டுமின்றி இதற்கு முன் படங்களின் படப்பிடிப்பில் எடுத்த சில புகைப்படங்களில் கூட நயன்தாராவிற்கு ஆறு விறல் இருப்பது கண்கூடாக தெரிகிறது. நயன்தாராவின் ஆறு விறல் தெரியும் புகைப்படங்கள் இதோ..
